Posts

Showing posts from August, 2017

Athiya Hrudayam

Image
இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம் என்று அகத்தியரே உத்தரவு கொடுத்துள்ளார் . மனதில் உண்மையாக இருக்கவேண்டும் ! அவ்வளவுதான் ! ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும் , அவரின் அருளும் கிடைக்கும் ! ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம் ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்   தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம் உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி :   ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம் யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு   ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம் ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்   ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம் சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்   ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம் பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்   சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந : ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி :   ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ...